தீபாவளி மட்டுமா!
இன்று தீபாவளி மட்டுமா !

இன்று நாம் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வருகிறோம். ஆனால் தீபாவளி அன்று நடந்த நமக்கு தெரியாத பல சுவாரஸ்மான நிகழ்வுகள் உங்களுக்கு தெரியுமா?
🌠 ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் முடித்து சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார்.
🌠 மஹhவிஷ்ணு வாமன் அவதாரம் எடுத்தார்.
🌠 குபேரன் சிவபெருமானை வழிபட்டுப் பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
🌠 காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடை சு+ழ காட்சிதந்தாள்.
🌠 விக்கிரமாதித்த மன்னன் முடிசு+டிக் கொண்டார்.
🌠 கேதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவபெருமானின் உடம்பில் பாதி பெற்றார்.
🌠 மகாபலி மன்னன் அரியணை ஏறினார்.
🌠 மகாவீரர் முக்தியடைந்தார்.
🌠 சீக்கிய குருவான குருநானக் முக்தியடைந்தார்.
🌠 ஆதிசங்கரர் ஞான பீடங்களை ஸ்தாபித்தார்.
🌠 சுவாமி ராமதீர்த்தர் தீபாவளியன்று பிறந்து, தீபாவளியன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளியன்றே சமாதி அடைந்தார்.
எல்லோர் வாழ்விலும் ஒளிரட்டும் தீபத் திருநாள் இனிய தீபாவளி நவ்வாத்துக்கள்!!!
கருத்துகள் இல்லை