Flipkart

Breaking News

முருகனின் வித்தியாச கோலம்

முருகனின் வித்தியாச கோலம்

பெரம்பலூர் அடுத்த செட்டிக்குளத்தில் கரும்புத் தண்டம் ஏந்தியபடி முருகப்பெருமான் காட்சி தருகிறார். * திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் ஜடாமுடித் திருக்கோலத்துடன் முருகன் அருள்பாலிக்கிறார். * வேலும் மயிலும் இல்லாத முருகனை, பென்னேரி அடுத்த ஆண்டார்க்குப்பத்தில் வழிபடலாம். * பரமக்குடிக்கு அருகில் உள்ள பார்த்திபனூரில் போர்க்கோலம் பூண்ட அழகனாக முருகப்பெருமான் உள்ளார். * மதுராந்தகம் அடுத்த குமாரவாடியில் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் கந்தக்கடவுள் காட்சி தருகிறார். * நவபாஷாணத்தில் உருவான வெண்மை நிறத்தினால் ஆன முருகப் பெருமானை திருச்செங்கோட்டில் கண்டு தரிசிக்கலாம்.

கருத்துகள் இல்லை