Flipkart

Breaking News

ஜெயலலிதா சொத்து வழகு

Balakrishnan. தான் வாங்கிய லஞ்சப் பணத்தை போலியான நிறுவனங்களை துவககி அவற்றில் முதலீடு செய்ததாக பொய்யான கணக்குகளை காட்டி ஏமாற்ற முயன்ற ஜெயலலிதா-வின் ஏமாற்று வேலை-ஐ மிகச்சரியாகவே நீதிபதி தனது தீர்ப்பில் தோலுரித்து காட்டிவிட்டார். Points 290 6 days ago · (0) · (0) · reply (0) · rajendiran Palanisamy at Advocate சோ வை பொறுத்தவரை இப்படி தான்கருத்து சொல்லவர் என்று முன்பே தெரிந்த ஒன்று தான் அவர் முன்பு போல் இல்லை .அவர் பெயரை அவரே கெடுத்து கொண்டார் 7 days ago · (0) · (0) · reply (0) · saravanan நீதி மன்றம் தன் செயல்பாட்டால் பொது மக்களிடம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது 7 days ago · (1) · (0) · reply (0) · தமிழன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபட்டே ஆகவேண்டும்.இல்லாவிடில் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமலே போய்விடும். ஜெயலலிதா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தண்டனை பெற்றுள்ளார் என்ற கருத்தை ஏற்கவில்லை அவரும் ஒரு கன்னடர் என்பது நிறய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.. 18 வருடங்களாக இழுக்காமல் உரிய நேரத்தில் ஆஜராகி இருந்திருந்தால் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கும்... 7 days ago · (4) · (1) · reply (0) · Ayyachamy Finally The Law has done its Job and proved that No one is above the Law.we must obey the Law and adhere to it .we should not take the law in hand and do what ever we feel like.Either we understand or not but The AIADMK party followers should know it. 7 days ago · (0) · (0) · reply (0) · Ayyachamy yes . I feel pity on seeing the AIADMK party people. All glittering things are not Gold. 7 days ago · (1) · (1) · reply (0) · Ravi சோ Ramasamy ஒன்றும் கடவுள் அல்ல ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல Points 650 7 days ago · (5) · (0) · reply (0) · kumaran நான் மிகவும் விரும்பும் தைரியமான தலைவி ! எனக்கு குடும்பமா ? எனக்கு இந்த தமிழ்நாடுதான் வீடு, தமிழ் மக்கள் தான் என்குடும்பம் என்று கூறியவர். அப்படி இருக்க, யார் இந்த கூட்டம் ? வனிதாமணி, சசிகலா , விவேகானந்தன் , சுந்தரவதனம் , திவாகரன் ,மகாதேவன் ,தினகரன், பாஸ்கரன் , சுதாகரன், நடராஜன், இளவரசி வெங்கடேஷ் மற்றும் .............இந்த மன்னார்குடி கூட்டங்கள், இவர்களை வைத்து வினை விதைத்தார்கள் இப்போது மீண்டும் இவர்களை வைத்து அறுவடை நடத்துகிறார்கள் இதற்கு ஜான் மைகேல் டி.குன்ஹா நேரம் குறித்து கொடுத்து இருக்கிறார் . 7 days ago · (0) · (0) · reply (0) · sathish இது வரை சரி ஆனால் போக்கை மாற்றுங்கள் 7 days ago · (0) · (0) · reply (0) · Kumaradhas www.joydtp.webs.com நீதிபதி நியாயம் வழங்கியதன் விளக்கம் கிடைத்தது, நன்றி. உண்மை பலருக்கும் கசக்கவே செய்யும். முது நெல்லிக்காய் சரியான ஒவமைதான். Points 915 7 days ago · (0) · (0) · reply (0) · vetriveeran வாய்மை வாழட்டும். நீதி தழைக்கட்டும். இத்தகைய நீதியை தைரியத்துடன் வழங்கியவரை நீதிபதிகள் தங்கள் ஹீரோவாக நினைத்து தங்களையும் மாற்றிக் கொள்ளட்டும். பாமரமக்கள் நிம்மதியோடு வாழ இவரைப்போன்ற நீதிபதிகளுக்கு நாம் வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துகிறோம். Points 3280 7 days ago · (0) · (0) · reply (0) · R Rangahathan பணம் பணம் என்னும் ஒரு "பேய்" மனிதனை எப்படியெல்லாம் அட்டிபடைக்கிறது. அளவுக்கு மீறி பணம் இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் என்பதை அவர் இனியாவது உணருவாரா? Points 380 8 days ago · (0) · (0) · reply (0) · Raju தமிழ்நாட்டை தொழில் மாநிலம் ஆக்கிட அம்மா செய்த முயற்சிகள் இப்படி அவருக்கு எதிராகும் என வர கனவு காணலையே!! எத்தனை நிறுவனங்கள். ராகி மால்ட் முதல் பயனீர் பிளேடு வரை தொழில்கள் தொடங்கிய கோவை மாமனிதர் ஜி டி நாயுடுவை தோற்கடித்து விட்டார். Points 1910 8 days ago · (0) · (0) · reply (0) · Raju இந்த சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கை மற்ற மூவரையே சாரும் என்றால் அம்மா அவர்கள் மேல் வழக்கு தொடுத்து இருக்கலாமே? செய்தாரா? Points 1910 8 days ago · (0) · (0) · reply (0) · selva kumaran ஜெயலலிதா தவறு செய்து விட்டார் என வைத்துகொண்டாலும் இதன்னால் நேரடியாக மக்கள் என்ன பாதிக்கப்ட்டர்கள் ?வருமான் வரி என்பிரச்ச்னை என்றால் இங்கே பெரிய நடிகர்கள் கோடிகணக்கில் வருமான் வரி பாக்கி வைத்துள்ளனர் )கடந்த 20 வருட கால தமிழ் நாடு அரசியல் சொல்லும் அனுபவம் ஜெயலலதா தோற்றால் இங்கே இன்னொரு உத்தமர் கிடையாது அவரைவிட ஊழல் பெருச்சாளி வருவதற்குத்தான் இந்த தீர்ப்பு உதவி செய்ய முடியும் அனால் மக்கள் ஆதரவு ஜெயா வுக்கு இருப்பதால் இந்த தீர்ப்பு உண்மையானதாகவே இருந்தாலும் nouse !அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் மேல் முறையீடு ஜெயலலிதாவுக்கு சாதகச்மாகவே அமையும் Points 355 8 days ago · (12) · (85) · reply (9) · · · manikandan Up Voted Naresh · varadharajan · pandy · செ · jaganathan · Chanakya · Reginald-Samson · Sridhar · LINGESH · A-Ravi Down Voted Anbu victor ஆயிரம் சொன்னாலும் தவறு தான். அதை நியாயபடுத்த முயற்சிக்காதீர். 7 days ago · (14) · (0) · reply (0) · jaganathan · தமிழன் Up Voted Vaidhyanathan Sankar ஆகையால் ஊழல் செய்வீர் ஜகத்தீரே! 8 days ago · (0) · (0) · reply (0) · பொன்.முத்துக்குமார் Ponnambalam பெரிய நடிகர்கள் கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளனர் என்பதாலும் - ஜெயலலிதாவைவிட இன்னொரு உத்தமர் கிடையாது என்பதாலும் (மெய்யாலுமேவா ?) - மக்கள் ஆதரவு இருப்பதாலும் பதினெட்டு ஆண்டுகள் அடிமுட்டாள்தனமான காரணங்களெல்லாம் கூறி (நீதிமன்றத்தீர்ப்பை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துத்தரவேண்டும் என்பதும், அப்படி தரப்பட்டதை மொழிபெயர்த்தவர்களை நியமித்ததில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும் ஒரு சில) பதினெட்டு ஆண்டுகள் இழுவோஓஓஓஓஓஓ இழுவென்று இழுத்தடித்தும் குற்றம் நிரூபிக்கப்பட்ட இவ்வழக்கில் தண்டனை வழங்குவது தவறா ? 7 days ago · (0) · (0) · reply (0) · பொன்.முத்துக்குமார் Ponnambalam இந்த வழக்கு என்ன வழக்கு என்றுகூட அறியாமல் கருத்துத்தெரிவிக்க அவசரப்படும் உங்களை நினைத்து பரிதாபமே மேலிடுகிறது. இது வருமான வரி வழக்கல்ல. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு. குற்றவாளிகளால் தமது சொத்து நேர்வழியில் சேர்க்கப்பட்டவையே என்று பதினெட்டு ஆண்டுகள் போராடியும் நிரூபிக்க முடியவில்லை. எனவே அவர்கள் தண்டனை பெற்றிருக்கிறார்கள். 7 days ago · (0) · (0) · reply (0) · பொன்.முத்துக்குமார் Ponnambalam குற்றவாளிகள் தப்பித்தால் குறை சொல்கிறீர்கள். தண்டிக்கப்பட்டாலும் குறை சொல்கிறீர்கள். செல்வ குமரன்களுக்கு என்னதான் பிரச்சினை ? 7 days ago · (0) · (0) · reply (0) · ramakrishnan ஹலோ செல்வா அப்போது 2 G யால் எந்த பாமரனும் பாதிப்பு இல்லையே இன்று எல்லோர் கையில் ஆப்ப கடை ஆயாவில் இருந்து இன்று நீங்கள் broadband உப்யோகிபதும் 2G தந்தது தான் விடு விடலாமா சொல்லுங்கள் 7 days ago · (0) · (0) · reply (0) · SAK விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு........!?!?!?!? 8 days ago · (0) · (0) · reply (0) · Rubramanian சில சமயங்களில் நல்லவர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கும் சசிகலாவின் எதிர்காலத்தில் பதவி அடையும் திட்டம் மற்றும் பல உள்நோக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளது! எதிர் கட்சிகளின் தூண்டுதலாகக்கூட இருக்கலாம். ஆசை யாரை விட்டது? இங்கு சசிகலாதான் ஊழியகள் மூலமாக ஜெயலலிதா வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக கணம் நீதிபதி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து அனைத்திற்கும் சசிகலாதான் மூல காரணம் என்று தெரியவருகிறது. ஆகவே இந்தக்கோணத்தில் பயணித்தால் மேல் முறையீடு ஜெயலலிதாவுக்கு சாதகச்மாகவே அமையும் என்று நம்புவோம். 8 days ago · (0) · (0) · reply (0) · செ. "மனமறிந்து நஞ்சு தின்னாதே" - என்பது எங்கள் வாருணி நதிதீரத்தில் தலையில் உப்புக் கூடையைச் சுமந்து ஊர் ஊராக விற்றுத் திரியும் உமணர்கள் கூறும் நீதி மொழி. எதோ கெட்ட சகவாசத்தால் ஜெயலலிதாதான் தவறு செய்தாரென்றால், நீங்களும் "மனமறிந்து அதை ஆதரித்து நஞ்சு தின்கிறீர்களே". உங்களுக்கு அது ஆகலாம். உங்களுடைய குழந்தை குட்டிகளின் நல்வாழ்வை அது பாதித்துவிடும். கவனம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குழந்தைகளாகிய தமிழக மக்கள் இன்று அழுதவாறு பதவி ஏற்பதையும், ஆளாளுக்கு ஆற்றாமை தாளாமல் அனர்த்தம் புரிவதையும் போல. அதனால், கொஞ்சம் நஞ்சுக்கு மாற்று மருந்தையும் போட்டுக்கொள்ளவும். அதுதான் "நாலும், இரண்டும்". அவை என்னவென்று உங்கள் தமிழாசிரியரிடம் போய் கேட்கவும். 8 days ago · (0) · (0) · reply (0) · Ragam Thalam சொத்துக்கள் வந்த வழிகளை குற்றம் சாட்டப் பட்டவர்கள் நிரூபிக்கவில்லை என்றாலே அவர்கள் குற்றவாளிகள் ஆகின்றனரே. ஊழலில் சம்பாதித்த கோடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு இரண்டாவது தலைநகரமாம்! வெட்கக் கேடு!! Points 3310 8 days ago · (55) · (2) · reply (0) · Ashiq · செ · · jaganathan · தமிழன் · Khan-Mohamed · Reginald-Samson · LINGESH · senthil · அகிலன் · அகிலன் Up Voted Shan Shan “The considered opinion of the legal experts is that legal avenues are available to her and she may come out unscathed in the future,” said Mr சோ Ramaswamy, a long-time friend. Points 35450 8 days ago · (3) · (17) · reply (1) · Anuradha-Rajagopal Up Voted pandy · அகிலன் · அகிலன் Down Voted செ. இந்த சோ மாதிரி நண்பர்களால்தான் இந்த அம்மையார் இப்போது இந்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு இதே சோவுக்கும் ஜெயலலிதாவுக்கும் நடுவே நடந்த சொற்போரைப்பற்றி நீர் அறிவீரா? கையில் சப்பைக்கட்டையைத் தூக்கிக்கொண்டு கோயில்களில் பாட்டுப்பாடி பிழைப்பது நீ - நான் என்று நடந்த இழிவான உரையாடலை சோ அவர்களே தன்னுடைய துக்ளக் பத்திரிகையில் எழுதினார். வேண்டாதவர்களை, நட்புகொண்டு கெடுக்கும் ராஜரீகம் அறிந்தவர் சோ. அவர் எரித்த "அறிவொளியில்" வீழ்ந்த விட்டில் ஜெ. “The considered opinion of the legal experts is that legal avenues are available to her and she may come out unscathed in the future,” said Mr சோ Ramaswamy, a long-time friend. இப்படி சொல்லிச் சொல்லியே ஜெயலலிதாவை தீயவர்களோடு ஒண்ட வைத்துவிட்டார் அவர். மேலும் கோர்டுக்கே போகாத லாயர் சோ, ஒரு ஜட்ஜ் தெரியுமா? விட்டால் இந்திய அரசியல் சாசனத்தை அம்பேத்காருடன் அமர்ந்து எழுதியது தான்தான் என்றும் சொல்வார். எல்லாம் சொல்வார். எதுவும் சொல்வார். கேட்பவன் கேணயனாய் இருந்தால்! 8 days ago · (0) · (0) · reply (0) · pandy நானும் அவரும்அப்படியொரு நண்பர்கள்.எனக்கு தலைவலினா அவர் மாத்திரை போட்டுக் கொள்வார்,அவர் நடந்தா எனக்கு கால் வலிக்கும்.கால் நூற்றாண்டு கால பழக்கம்.-ஆனா அவர் பெயர் கூட எனக்கு தெரியாது...... Points 245 8 days ago · (12) · (1) · reply (0) · SRIPATHI இதை விட தெளிவாக வேறு எந்த குறிப்பும் இருக்கபோவதில்லை .திரு .குன்ஹா மிக தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளார் .திரை துறையினருக்கு இது புரியவில்லையா ?உண்ணா விரதம் இருப்பவர்களுக்கும் ,போராட்டகாரர்களுக்கும் ,தற்கொலைக்கு முயன்றவர்களுக்கும் தெளிவாக உணர்த்துவது யார் ??? Points 8165 8 days ago · (47) · (2) · reply (0) · varadharajan · செ · செ · · Khan-Mohamed · Sridhar · A-Ravi Up Voted செ. “3000 ஏக்கர் பரப்பளவுள்ள நிலச் சொத்து இந்த ‘நத்தைக் கூடு’ (SHELL COMPANIES) நிறுவனங்களில் தேக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குற்றவாளிகள் நினைத்த போ‌தெல்லாம் இந்த பினாமி (போலி) ‘நத்தைக் கூடு’ நிறுவனங்களிடம் இருந்து எடுத்தும் கொடுத்தும் விற்பனை வியாபாரம் நடத்திக் கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு. நினைத்தால், அவைகளை ‘கம்பெனியின் தீர்மானம்’ என்ற பெயரில் விற்று கைகழுவி விடவும் முடியும்.” - என்று நீதியரசர் ஜான் மைக்கேல் டி’ குன்ஹா தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். - Points 7985 8 days ago · (39) · (4) · reply (1) · Ashiq · bose · jaganathan · suresh-pillai · Khan-Mohamed · Sridhar · அகிலன் · அகிலன் Up Voted dandy இந்த நத்தை கூடு பற்றி தெரியாது அனால் கருப்பு பணத்தை பதுக்க shell companies உலகம் முழுவதும் பாவிக்க படுகின்றன ...குடும்ப அங்கத்தினர் பெயர்களில் டிரஸ்ட் தொடங்கி மக்களை மட்டும் அல்ல வருமானவரி துறையையும் ஏமாற்றி வருவது யார் என்று எழுத வேண்டியது இல்லை ...ஹி ஹி ஹி 7 days ago · (0) · (0) · reply (0) · settu பெரிய பெரிய திருடர்கள் எல்லாம் வெளிய அம்மா மட்டும் உள்ளயா ஆண்டவா Points 410 8 days ago · (6) · (29) · reply (1) · varadharajan · செ · செ · jaganathan · Chanakya Down Voted T. siva அப்போ திருடுவது சரியா ?! 7 days ago · (0) · (0) · reply (0) · Madukkur Tmmk சட்டம் தனது கடமையை செய்துள்ளது. 8 days ago · (21) · (3) · reply (0) · Anuradha-Rajagopal · · jaganathan · அகிலன் · அகிலன் · அகிலன் Up Voted Muthusamy Krishnan at Government சான்,சான் அவர்களே,18 ஆண்டுகளுக்கு முன் 66கொடிருபாஇ.இன்று அதன் மதிப்பு 1000 கொடியாக இருக்கும்.ஆகவே 100 கோடி அபராதம் என்பது மிகவும் சொற்பம்.தண்டனையும் சொற்பம்.குற்றத்தை குற்றமாக பார்க்க வேண்டும்.66கொடி சுருட்டியது குற்றம் இல்லை எனில்,தமிழகத்தில் குற்றவாளிகளே இருக்கமாட்டார்கள்.'காவல் துறை,நீதித்துறை,சிறைத்துறை எதற்க்கு சார்.'யதார்த்தமாக சிந்திக்க வேண்டும் சார். Points 1605 8 days ago · (36) · (1) · reply (0) · varadharajan · செ · செ · Anuradha-Rajagopal · · jaganathan · Khan-Mohamed · அகிலன் · அகிலன் · அகிலன் Up Voted Linux நிறுவனங்களுக்கென்று ஆடிட்டர்கள் இல்லை/////// பிரைவேட் லிமிடெட் மற்றும் லிமிடெட் கம்பெனிக்கு தான் ஆடிட்டர் தேவை. சாதாரண கம்பெனிக்கு அக்கௌன்டன்ட் மட்டும் போதும். 8 days ago · (7) · (4) · reply (3) · · ramakrishnan Up Voted ramakrishnan நண்பரே ரொம்ப புதிசாளியாக உள்ளிரே ! எந்த உலகில் உள்ளீர் 1991 களில் 40 lakhs மேலே turnover இருந்தா கண்டிப்பாக ஆடிடோர் தணிகை ரிப்போர்ட் உடன் தான் it return பைல் பண்ண முடியும் ! கோடி கணக்கில் transaction நடந்துள்ளது ஜட்ஜ் கரெக்டக்வே கூறி உள்ளார் 7 days ago · (0) · (0) · reply (0) · dandy ஆரம்பத்தில் இருந்தே ஜெயா பிழையாக வழிநடத்தப்பட்டு உள்ளார் .... 7 days ago · (0) · (0) · reply (0) · dandy MGR TRUST என்று உண்டாக்கி பணத்தை அதில் போட்டு வருமானத்தில் மக்களுக்கு உதவியிருக்கலாம் ....வருமான வரிகூட கிடையாது .... 7 days ago · (0) · (0) · reply (0) · Linux 66 கோடி யார் யாரிடம் இருந்து பெறப்பட்டதுன்னு சொல்லவே இல்லை ஏன்?. அத கண்டுபுடிக்க முடியலையா? இல்ல கொடுத்தது வேண்டப்பட்ட ஆளுங்களா? சாட்சி சொன்ன ஜெயராமன் இப்ப எங்க சார்? தலைமறைவா? நிறுவனங்கள ஜெயாவே நேரடியா போயி அப்ளை பண்ணுனாங்களா? சசி வீட்டுல கூடவே இருந்தாங்கன்னா, சசி செய்யிறது எல்லாமே ஜெயாவுக்கு தெரியும்ன்னு எத வச்சு சொல்லுறீங்க? உங்க வீட்டு வேலைக்காரன் ஏதாவது தப்பு பண்ணுனா, நீங்க தான் பொறுப்புன்னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும் 8 days ago · (4) · (33) · reply (0) · Anuradha-Rajagopal Up Voted varadharajan · · jaganathan · jaganathan · Khan-Mohamed Down Voted Sriprakash Narayanan இந்த வழக்கின் தீர்ப்பை மக்கள் பழ ஆண்டுகளுக்கு முன்பே நன்று அரிந்த ஒரு விஷியம்தான். ஆனால் , அதற்க்கு பின்பும் அம்மா அரசியலில் வெற்றி பெற்று அராசாங்கத்தை எப்படி சரியாக வழிநடத்திருப்பார் ? காணாத ஊழல் இன்னும் நிரய இருக்க வாய்ப்புள்ளது என நான் கருதுகிறேன் . 8 days ago · (17) · (2) · reply (0) · jaganathan · Khan-Mohamed Up Voted Jenith George 18 aandugalil pala mudichugal avilkapatuvitana. Sila mudichugal mattumay avilkapada mudiyamal atharathudan mati kondana.... 8 days ago · (0) · (1) · reply (0) · gopendran போராட்டங்கள் யாரை எதிர்த்து ? நீதி மன்றத்தை எதிர்த்தா? உங்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு கேஸ் போட வேண்டும். போலிசும் அரசும் தூங்குகிறது. 8 days ago · (23) · (1) · reply (0) · Khan-Mohamed Up Voted CANCHI RAVI புதிய பாடல் எழுதவேண்டும். சொத்து குவிக்க வாரீகளா கொள்ளையடிக்க வாரீகளா சூரையடிப்போமா நீயும் நானும் அரசாங்கம் சொந்தமல்லவோ! Points 585 8 days ago · (27) · (1) · reply (0) · செ · செ · செ · செ · Khan-Mohamed Up Voted Karnan இந்த தீர்ப்பு சரியானதாக இருக்கலாம் ஆனால் இதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்காமல் இருந்தது தான் தவறு. அவரை மக்கள் மன்னித்து 10 ஆண்டுகளாகி விட்டது. திருந்தியபின் ஒருவருக்கு தண்டனை கொடுப்பது தவறு. 8 days ago · (7) · (23) · reply (2) · Anuradha-Rajagopal · selva-kumaran · selva-kumaran · Karnan Up Voted Naresh · செ · செ · jaganathan Down Voted அருமையான கருத்து கண்ணன். நீங்க வழக்கு போடுங்க இதை எதிர்த்து. தமிழகமே உங்க பக்கம் நிக்குமே. எதுக்கு தேவை இல்லாம இங்கு கருத்து எழுதி 8 days ago · (0) · (0) · reply (0) · Khan Mohamed திருந்தி விட்டார் என்கிறீர்களே... கொள்ளை அடித்த சொத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார? மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டாரா? மீண்டும் காங்கிரஸ், தி.மு.க வெற்றி பெற்று விட்டால் 2 G , நிலக்கரி ஊழல் வழக்குகளில் தண்டனை தேவை இல்லையா? 8 days ago · (0) · (0) · reply (0) · Most Engaged Stories நடிகர் ரஜினிக்கு உகந்தது எது? 267 comments சிறையில் ஜெயலலிதா... என்ன நினைக்கிறார்கள் மக்கள்? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்த மக்களின் பார்வை. 171 comments பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி? - ரஜினியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை: ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கருத்துகேட்பு நடிகர் ரஜினியை பாஜகவுக்கு இழுப்பதில் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை 89 comments ஜெயலலிதாவின் செல்வாக்கு இனி என்னவாகும்? "ஜெயலலிதா பிணையில் வெளியே வந்ததும் தமிழக அரசை எப்படித் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பார் என்பதுகுறித்து நாம் சிந்திக்கத் தேவையே இல்லை" 88 comments தோல்விக்கு காரணங்களும் திரும்பத் திரும்பப் பேசும் தோனியும் - ஓர் அலசல் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்ததையடுத்து அதற்கான காரணத்தை தோனி 'கண்டுபிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை